The Search

The Search

ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்

ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் என்பது ஏதென்ஸ் நகரின் உள்ள உயர் பாறை அடுக்கின் மேல் அமைந்துள்ள ஓர் பண்டைய அரண் ஆகும். இது வரலாற்றில் குறிப்பிடத்தக்க, பெரும் கட்டிடக்கலையின் பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை எச்சங்களையும், குறிப்பாக பிரபலமான பார்த்தினன் கட்டிடத்தையும் கொண்டுள்ளது. அக்ரோபோலிஸ் என்ற கிரேக்கச் சொல் "விளிம்பு", "கடைசி எல்லை" (ἄκρον) மற்றும் "நகர்" (πόλις) என்பவற்றிலிருந்து பெறப்பட்டது. கிரேக்கத்தில் பல அக்ரோபோலிஸ் காணப்பட்டாலும் ஏதென்ஸின் அக்ரோபோலிஸின் குறிப்பிடத்தக்க தன்மையினால், அது பொதுவாக "அக்ரோபோலிஸ்" என அறியப்படுகிறது.

Wikipedia · CC BY-SA