The Search

The Search

ஓசுலோ பல்கலைக்கழகம்

ஓசுலோ பல்கலைக்கழகம், நோர்வேயிலேயே மிகப் பழைய பல்கலைக்கழகம். இதுவே நோர்வேயின் உயர்படிப்புக்கான மிகப்பெரிய பல்கலைக்கழகமும் ஆகும். இது முன்னர் வேந்திய பெடரிக்குப் பல்கலைக்கழகம் என்றழைக்கப்பட்டது. இது நோர்வேயின் தலைநகரான ஓசுலோ நகரில் அமைந்துள்ளது. வட ஐரோப்பாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகக் கருதப்பெறுகின்றது. உலகத் தர வரிசையில், ஒரு கணிப்பின் படி, 67 ஆவதாக உள்ள பல்கலைக்கழகம்

Wikipedia · CC BY-SA