The Search

The Search

கல் தூபி

கல் தூபி (obelisk) உயரமான, நான்கு பக்கங்கள் கொண்ட, மேலேச் செல்ல குறுகலாகவும், உச்சியில் பிரமிடு வடிவ அமைப்புக் கொண்டது. இது ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட கல்தூணாகும். இக்கல்தூபிகள் முதலில் பண்டைய எகிப்திய பார்வோன்கள் அடைந்த வெற்றிகள் குறித்து எழுப்பப்பட்டது.

Wikipedia · CC BY-SA