The Search

The Search

காத்மாண்டு சமவெளி

நேபாளத்தில் உள்ள ஒரு சமவெளி

காத்மாண்டு சமவெளியில் (நேபாளி: काठमाडौं उपत्यका, நேபாளத்தின் தேசியத் தலைநகரமாக காட்மாண்டு நகரம் உள்ளது. பல பண்பாடு, வரலாறு, இயற்கைச் சின்னங்கள் கொண்ட காத்மாண்டு சமவெளியில் புகழ் பெற்ற இந்து மற்றும் பௌத்தக் கோயில்களும், தேசியப் பூங்காக்களையும் கொண்டுள்ளது. காத்மாண்டு சமவெளியில் ஏழு உலகப் பாரம்பரியக் களங்கள் உள்ளது.

Wikipedia · CC BY-SA