The Search

The Search

தனுசு ஏ*

தனுசு ஏ* என்பது பால் வழியின் விண்மீன் பேரடையின் நடுவில் அமைந்துள்ள ஒரு மீப்பெரும் கருந்துளை ஆகும். இது தனுசு, விருச்சிகம் ஆகிய விண்மீன் குழாம்களின் எல்லைப் பகுதியில், சூரிய வழியின் தெற்கே 5.6° இல், visually close to the பட்டாம்பூச்சி கொத்து (M6), சவுலா விண்மீன் அமைப்பு ஆகியவற்றின் பார்வைக்கு அண்மையில் அமைந்துள்ளது.

Wikipedia · CC BY-SA