The Search
நேத்தன் லியோன்
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
நேத்தன் மைக்கேல் லியோன் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். இவர் ஆத்திரேலியப் புறத்திருப்பப் பந்து வீச்சாளர்களில் அதிகூடிய இலக்குகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை 2015 ஆம் ஆண்டு படைத்தார். இதற்கு முன் ஹியூக் டிரம்பிள் 141 இலக்குகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இவரின் சாதனையை முறியடித்ததால் இவரை சக வீரர்கள் கோட்( GOAT) அதாவது கிரேட்டஸ்ட் ஆஃப் ஸ்பின்னர் ஆஃப் ஆல் டைம் எனும் புனைபெயர் கொண்டு அழைத்தனர். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Wikipedia · CC BY-SA