The Search

The Search

முதலாம் கிளியோபாட்ரா

முதலாம் கிளியோபாட்ரா கிரேக்க செலூக்கியப் பேரரசர் மூன்றாம் அந்தியோசூசின் மகளும், பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச மன்னர் ஐந்தாம் தாலமியின் பட்டத்தரசியும், ஆறாம் தாலமி, எட்டாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ராவின் அன்னையும் ஆவார்.

Wikipedia · CC BY-SA