The Search
றாமென்
றாமென் றாமென் சீனாவில் தொடக்கத்தைக் கொண்ட, மாமிச சூப்புடன் பரிமாறப்படும் நூடுல்ஸ் வகையான ஒரு யப்பானிய உணவாகும். இது பன்றி, கடல் பாசி, லீக்ஸ் அல்லது சோளம் போன்றவற்றுடன் பரிமாறப்படும். யப்பானி்ன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையான றாமெனுக்கு பிரசித்தமாக காணப்படுகின்றது. உதாரணமாக டொன்குட்சூ றாமென் கியூசூ பகுதியிலும், மீசோ றாமென் ஒக்கைடோ பகுதியிலும் பிரசித்தமானது.
Wikipedia · CC BY-SA