The Search

The Search

வார்சா பல்கலைக்கழகம்

வார்சா பல்கலைக்கழகம் ((போலிய: Uniwersytet Warszawski, 1816-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, போலந்திலுள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம், வெவ்வேறான துறைகளில் 37 வகையான பாட திட்டங்களை அளிக்கிறது. மேலும் மானுடவியல், தொழினுட்பம், அறிவியல் ஆகிய துறைகளில் நூற்றுக்கும் அதிகமான சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறது.

Wikipedia · CC BY-SA