The Search

The Search

பார்சிலோனா காற்பந்தாட்டக் கழகம்

கால்பந்து கிளப்

பார்சிலோனோ காற்பந்தாட்டக் கழகம், பார்செலோனாவிலுள்ள ஓர் காட்டலான்/எசுப்பானிய கால்பந்தாட்டக் கழகம். இவர்கள் 2010/11 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டி வெற்றியாளர்கள். லா லீகா, கோப்பா டெல் ரே மற்றும் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவை ஒரே ஆண்டில் வென்ற கால்பந்துக் கழகம் இதுவே ஆகும். இவர்களது முதன்மை எதிர்க் கழகமாக ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம் உள்ளது. பல போட்டிகளை வென்று பார்செலோனா கால்பந்துக் கழகம் உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக விளங்குகிறது.

Wikipedia · CC BY-SA

barcelona — barcelona, பெயர்ச்சொல்.

dictionary.aplusz.app