The Search
பிரசெல்சு
பிரசெல்சு ; டச்சு: Brussel, [ˈbrʏsəɫ] ), உத்தியோக பூர்வமாக பிரசெல்சு பகுதி அல்லது பிரசெல்சு தலைநகரப் பகுதி, என்பது பெல்ஜியத்தின் தலைநகரமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்புத் தலைநகரமுமாகும். இதுவே பெல்ஜியத்தின் பாரிய நகரப் பகுதியாகும். இது பெல்ஜியத்தின் நீதித்துறைத் தலைநகரான பிரசெல்சு நகர் உட்பட 19 மாநகர சபைகளைக் கொண்டுள்ளது. பிரசெல்சு நகரில் "பெல்ஜியத்தின் பிரஞ்சுச் சமூகம்" மற்றும் "பிளெமிய சமூகம்" ஆகியன காணப்படுகின்றன.
Wikipedia · CC BY-SA
brussels — brussels
dictionary.aplusz.app