The Search

The Search

விசுவநாதன் ஆனந்த்

இந்திய சதுரங்க விளையாட்டாளர்

விசுவநாதன் "விசி" ஆனந்த் ஒரு இந்திய சதுரங்க பேராதன் ஆவார். ஆனந்த் ஐந்து முறை உலக சதுரங்க வாகையாளராகவும், இரண்டு முறை உலக அதிரடி சதுரங்க வாகையாளராகவும் உலக மின்வல்லாட்டக் கோப்பை வாகையாளராகவும் இருந்தவர். இவர் 1988-இல் இந்தியாவிலிருந்து முதலாவது பேராதன் ஆனார், மேலும் இவர் எல்லாக் காலத்திலும் எட்டாவது மிக உயர்ந்த பிடே மதிப்பீட்டைக் கொண்டுள்ளார். ஆகத்து 2022 இல், பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (பிடே) துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், சூலை 2026 இல் உருசியாவிற்கு எதிரான பன்னாட்டுத் தடைகள் பட்டியலில் அர்க்காதி துவோர்க்கோவிச் சேர்க்கப்பட்ட பிறகு, இடைக்கால அடிப்படையில் பிடே-யின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்தியாவில் சதுரங்க விளையாட்டைப் பிரபலப்படுத்துவதில் இவர் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளார்.

Wikipedia · CC BY-SA

chess — ஒலி்ப்புதவி: ச்சேசு'

dictionary.aplusz.app