The Search
ஜகார்த்தா
இந்தோனேசியாவின் தலைநகரம்
சகார்த்தா அல்லது சகார்த்தா சிறப்புத் தலைநகரப் பகுதி என்பது இந்தோனேசியாவின் தலைநகரம் ஆகும். முன்பு ஒல்லாந்து (Holland) என்று அழைக்கப்பட்ட நெதர்லாந்து நாட்டின் ஆட்சிக் காலத்தில் இந்த நகரம் பத்தேவியா (Batavia) என்று அழைக்கப்பட்டது.
Wikipedia · CC BY-SA
ஜகார்த்தா — இந்தோனேசியாவின் தலைநகரம்
dictionary.aplusz.app