The Search

The Search

கியோத்தோ பல்கலைக்கழகம்

கியோத்தோ பல்கலைக்கழகம் அல்லது கியோதாய் ஜப்பானின் கியோத்தோவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பல்கலைக்கழகம். இது இரண்டாவது பழமையான ஜப்பானியப் பல்கலைக்கழகம். இது ஜப்பானில் இரண்டாவது சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக உள்ளது.

Wikipedia · CC BY-SA