The Search
நீசு கவுண்டி
நீசு கவுண்டி (County of Nice, நீஸ் கவுண்டி அல்லது நிக்கார்ட் நாடு (Nicard Country, பிரான்சியம்: Comté de Nice, இத்தாலியம்: Contea di Nizza/Paese Nizzardo, என்பது பிரான்சின் பிரான்சின் தென்-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நீசு நகரைச் சுற்றிய ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க பிரதேசம் ஆகும். இது நடுநிலக் கடல், வார் ஆறு, மற்றும் ஆல்ப்சின் தென்முனை ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது.
Wikipedia · CC BY-SA
nice — பலுக்கல்
dictionary.aplusz.app