The Search
செசுவியிடே
செசுவியிடே என்பது பூக்கும் தாவரங்களின் துணைக்குடும்பங்களில் ஒன்றாகும். இது ஐசோஏசியே என்ற தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இத்துணைக்குடும்பத்தின் வேறுபெயர்/ முந்தையப் பெயர் Sesuviaceae Horan. (1834) ஆகும். இதிலிருந்து ஓமியோபதி மருத்து தயாரிக்கப்படுகிறது. தாவர வகைப்பாட்டியலில் இது குறித்த மரபுபரிணாமவியல் ஆய்வு முக்கியமானதாகும்.
Wikipedia · CC BY-SA
photosynthesis — n. பெ. ஒளிச்சேர்க்கை; ஒளித்தொகுப்பு
dictionary.aplusz.app