The Search
ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2
ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 இது 2007 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் பென்டாஸ்டிக் போர் என்ற குழுவை மையமாக கொண்டு 'டிம் ஸ்டோரி' என்பவர் இயக்க, 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
Wikipedia · CC BY-SA