The Search

The Search

லாக்ஹார்ட் தேயிலை அருங்காட்சியகம்

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஓர் அருங்காட்சியகம்

லாகார்ட் தேயிலை அருங்காட்சியகம் என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், மூணாரில் அமைந்துள்ள அருங்காட்சிகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டடமானது 1936 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது மீனாரில் இருந்து தேக்கடி சாலையில் 9 km (5.6 mi) தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 22 ஜனவரி 2014 ஆம் தேதியன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

Wikipedia · CC BY-SA